Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village கோயில்தேவராயன்பேட்டை Kovil Devarayan Pettai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year 17
Historical Year 1000
ARIE 237/1923
Pre Published SII_XIII_278
Village No 18
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3460
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கழஞ்சு, பொன்
Locus : மத்தபுரீஸ்வரர்‌ கோயில்‌ - அந்தராள வடபுறச்சுவா.
Summary : மதுரை கொண்ட மகாராயரின்‌ (முதற்‌ பராந்தகன்‌) 14, - ஆம்‌ ஆட்சியாண்டில்‌ திருக்கோயிலுடையான்‌ காமக்காணி நக்கன்‌ திரியம்பக பட்டன்‌, திருச்சேலூர்ப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ தினமும்‌ விளக்கெரிக்க எண்ணெய்‌ அளப்பதற்காக மனனன வைத்த ஐங்கழஞ்சுப்‌ பொன்னைப்‌ பெற்றதையும்‌, அதே மனனனின்‌ 12 - ஆவது ஆட்சியாண்டில்‌ கலாகரச்சேரியைச்‌ சேர்ந்த மகேந்திரகிரமவித்தனிடம்‌ பதினொரு கழஞ்சு பெற்றதையும்‌. 15 - ஆம்‌ ஆட்சியாண்டில்‌, திருச்‌சேலூர்ப்‌ பெருமானுக்குத்‌ தினமும்‌ ஆழாக்கெண்ணெய்‌ அட்டுவதற்காக ஐங்கழஞ்சுப்‌ பொன்‌ பெற்றதையும்‌, அவற்றுக்குப்‌ பிணையாளர்களாக இருவரைச்‌ சுட்டியதையும்‌ குறிக்கிறது. எண்ணெய்‌ வழங்கியதையும்‌ குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate